வடிவமைப்பு விருதுகள் 2017 அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்

THE AWARD
CATEGORIES
REGISTRATION
SUBMIT YOUR WORK
ENTRY INSTRUCTIONS
TERMS & CONDITIONS
PUBLICATIONS
DATES & FEES
METHODOLOGY
CONTACT
WINNERS
PRESS ROOM
GET INVOLVED
DESIGN PRIZE
DESIGN STORE
 
THE AWARD | JURY | CATEGORIES | REGISTRATION | PRESS | WINNERS | PUBLICATIONS | ENTRY INSTRUCTIONS

முடிவுகள் அறிவிப்பு

Home > Press > Results Announced > Tamil
வடிவமைப்பு விருதுகள் 2017 அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்

வடிவமைப்பு விருதுகள் 2017 அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள்
அனைத்து துறைகளுக்கான மிகச்சிறந்த வடிவமைப்பின் சர்வதேச வடிவமைப்பு விருது மற்றும் போட்டி 2016 - 2017 -ன் முடிவுகள் அறிவிப்பு.

வடிவமைப்பு விருது மற்றும் போட்டி (designaward.com), உலகின் பெரிய மற்றும் பரந்த சர்வதேச வடிவமைப்பு விருது 2016 - 2017 வடிவமைப்பு போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு

98 நாடுகளிலிருந்து 97 வேறுபட்ட துறைகளின் 1959 வெற்றியாளர்கள். ஒவ்வொரு போட்டி பதிவுகளும் நியமிக்கப்பட்ட அறிஞர்கள்,முக்கிய பத்திரிகைத்துறை உறுப்பினர்கள், தொழில்முறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்முனைவோர் அடங்கிய நடுவர் குழுவினரால் மிக கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு, அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து போட்டி பதிவுகளுக்கு வாக்களிக்கப்பட்டது.

புதிய வடிவமைப்புகளுக்கான உத்வேகத்தையும், கலை, கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன போக்கையும் கண்டறிய, உலகளாவிய வடிவமைப்பு ஆர்வலர்கள், பக்தர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் வடிவமைப்பு விருது வென்றவர்களின் இணைய காட்சிக்கூடத்தின் முகவரியில் http://www.designmag.org பார்வையிட உள்ளன்போடு வரவே ற்கப்படுகிறர்கள். இங்கு சர்வதேச விருது 2016 - 2017 ன் சிறந்த வடிவமைப்புகளையும் மற்றும் கடந்த ஆண்டுகளில் விருதளிக்கப்பட்ட வேலைகளையும் காணலாம். விருது பெற்றவர்களுடனான பேட்டியை பதிப்பாசிரியர் மற்றும் வடிவமைப்புப பிரியர்கள் http://www.design-interviews.com என்ற முகவரியில் கண்டுகளிக்கலாம்.

வடிவமைப்பு போட்டியின் முடிவுகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 ம் தியதி அறிவிக்கப்படும். சிறந்த படைப்பு, தொழில்நுட்பம் மற்றும் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் உலகளாவிய சிறந்த பொருள்கள், திட்டங்கள் மற்றும் சேவைகள், வடிவமைப்பு விருது அமைப்பால் பரிசளித்து கௌரவிக்கப்படுவதே, வடிவமைப்பு மற்றும் நவீனத்தின் தனிசிறப்புச் சின்னம். பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் இரும்பு என மொத்தம் ஐந்து தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு நிலைகள் உள்ளன. வடிவமைப்பு விருதுகள் ஆண்டுதோறும் எல்லா வடிவமைப்புப் துறைகளுக்கும் அளிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள வடிவமைப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இந்த போட்டிக்கு தங்கள் சிறந்த படைப்புகள், திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை விருதிற்காக பரிந்துரைத்து பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள் .

வடிவமைப்பு விருதுகள் வழங்கப்படும் பிரிவுகள் : சிறந்த இடம் சார்ந்த வடிவமைப்பு (கட்டடக்கலை, உட்புற வடிவமைப்பு, நகர்புற வடிவமைப்பு, நில அமைப்பு வடிவமைப்பு ), சிறந்த தொழில் சார்ந்த வடிவமைப்பு ( விளைபொருள் வடிவமைப்பு , உபகரண வடிவமைப்பு, வாகன வடிவமைப்பு மற்றும் இயந்திர வடிவமைப்பு), சிறந்த தகவல்தொடர்பு சார்ந்த வடிவமைப்பு (வரைகலை வடிவமைப்பு, பரிமாற்ற வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வடிவமைப்பு), சிறந்த நவ நாகரீக வடிவமைப்பு (ஆடை வடிவமைப்பு, நவ நாகரீக துணை பொருள் வடிவமைப்பு மற்றும் காலணி வடிவமைப்பு ), சிறந்த அமைப்புமுறை வடிவமைப்பு (சேவை வடிவமைப்பு , திட்டமுறை வடிவமைப்பு, தரம் மற்றும் நூதன வடிவமைப்பு ) மேலும் கலை மற்றும் இலக்கிய சாதனைகள்.

வெற்றி வாகை சூடியவர்கள் இத்தாலியில் நடைபெறும் காலா-இரவில் (gala-night), தங்களின் வெற்றிக்கோப்பை, விருது சான்றிதழ் மற்றும் ஆண்டுபுத்தகத்தை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் தங்களின் படைப்புகளை இத்தாலியில் நடைபெறும் "ஆண்டின் சிறந்த வடிவமைப்புகள்" கண்காட்சியில் காட்சிக்கு வைத்து பங்களிக்க தனிப்பட்ட இடமும் அளிக்கப்படும். வெற்றியாளர்களுக்கு "வடிவமைப்புக்கான பரிசும்" (A’ Design Prize) வழங்கப்படும்

"வடிவமைப்புக்கான பரிசு" (A’ Design Prize) என்பது வடிவமைப்பு விருது மற்றும் போட்டி வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உணர்வுப்பூர்வமான முழுமையான பரிசுக்குவியல். இந்த பரிசு வெற்றியாளர்கள் பற்றிய செய்தியை மேலும் அதிகமான உலக பார்வையாளர்களைச் சென்றடைய உதவி செய்யும். வெற்றிக்கோப்பையுடன், சான்றிதழ் மற்றும் புத்தகம், பொது தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான சேவைகளான விருது பெற்ற படைப்புகளின் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்ப்பு, பத்திரிகை வெளியீட்டிற்கான தயாரிப்பு மற்றும் விநியோகம், "விருது பெற்றவர்" சின்னத்தை பயன்படுத்த வாழ்நாள் உரிமை, வெற்றியாளர்களின் பொது தொடர்பிற்கான பிரச்சாரம் மற்றும் விருது பெற்ற படைப்புகளுக்கு ஆயிரக்கணக்கான பத்திரிக்கை உறுப்பினர்களுடன் தொடர்பும் வழங்கப்படும்.

2016 - 2017 பதிப்பு முடிகிற தருவாயில், 2017 – 2018 போட்டிக்கான அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆர்வமுள்ள வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், கட்டிட கலைஞர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை https://competition.adesignaward.com என்ற முகவரியில் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம். மதிப்பீடு வரைமுறைகள், முக்கிய நாட்கள், நடுவர் குழு பட்டியல், விண்ணப்ப படிவங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்ற வடிவமைப்பாளர் போட்டி சம்பந்தமான மேலும் பல விவரங்களை பெறலாம்.

வடிவமைப்பு விருது மற்றும் போட்டியை பற்றி: :
நல்ல வடிவமைப்பு நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவமைப்பு விருதுகள் நிறுவப்பட்டது. வடிவமைப்பு விருதுகளின் இறுதி நோக்கம் உலகிலுள்ள அனைத்து படைப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனஅடையாளங்களுக்கு ஒரு உறுதியான ஊக்கத்தொகையை உருவாக்கி, மனித குலத்திற்கு நன்மையளிக்கும் அவர்களின் சிறந்த படைப்புகள், சேவைகள் மற்றும் அமைப்புகளை வெளிக்கொணர்வதாகும். உலகளாவிய வடிவமப்பளர்கள் மற்றும் நிறுவனஅடையாளங்களை, அதிக மதிப்புள்ள, அதிக பயன்பாடுள்ள, புதிய செயல்பாடுள்ள, மேன்மையான அழகுள்ள, விதிவிலக்கான ஆற்றலுள்ள, மேம்பட்ட நீடிப்புத்திறனுள்ள மற்றும் குறிப்பிடத்தக்க செயல்திறனுள்ள படைப்புகள் மற்றும் திட்டங்களை உருவாக்க ஊக்குவிப்பதே வடிவமைப்பு விருது மற்றும் போட்டியின் சிறப்பம்சம். வடிவமைப்பு விருது மற்றும் போட்டி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள: http://www.whatisdesignaward.com

See other A' Design Award and Competition WinnersA' Design Award Presentation Submit Your Designs
 
design award logo

BENEFITS
THE DESIGN PRIZE
WINNERS SERVICES
PR CAMPAIGN
PRESS RELEASE
MEDIA CAMPAIGNS
AWARD TROPHY
AWARD CERTIFICATE
AWARD WINNER LOGO
PRIME DESIGN MARK
BUY & SELL DESIGN
DESIGN BUSINESS NETWORK
AWARD SUPPLEMENT

METHODOLOGY
DESIGN AWARD JURY
PRELIMINARY SCORE
VOTING SYSTEM
EVALUATION CRITERIA
METHODOLOGY
BENEFITS FOR WINNERS
PRIVACY POLICY
ELIGIBILITY
FEEDBACK
WINNERS' MANUAL
PROOF OF CREATION
WINNER KIT CONTENTS
FAIR JUDGING
AWARD YEARBOOK
AWARD GALA NIGHT
AWARD EXHIBITION

MAKING AN ENTRY
ENTRY INSTRUCTIONS
REGISTRATION
ALL CATEGORIES

FEES & DATES
FURTHER FEES POLICY
MAKING A PAYMENT
PAYMENT METHODS
DATES & FEES

TRENDS & REPORTS
DESIGN TRENDS
DESIGNER REPORTS
DESIGNER PROFILES
DESIGN INTERVIEWS

ABOUT
THE AWARD
AWARD IN NUMBERS
HOMEPAGE
AWARD WINNING DESIGNS
DESIGNER OF THE YEAR
MUSEUM OF DESIGN
PRIME CLUBS
SITEMAP
RESOURCE

RANKINGS
DESIGNER RANKINGS
WORLD DESIGN RANKINGS
DESIGN CLASSIFICATIONS
POPULAR DESIGNERS

CORPORATE
GET INVOLVED
SPONSOR AN AWARD
BENEFITS FOR SPONSORS

PRESS
DOWNLOADS
PRESS-KITS
PRESS PORTAL
LIST OF WINNERS
PUBLICATIONS
RANKINGS
CALL FOR ENTRIES
RESULTS ANNOUNCEMENT

CONTACT US
CONTACT US
GET SUPPORT

Follow us : Twitter Twitter | Twitter Facebook | Twitter Google+.
Share |