போட்டிக்கான அழைப்பு

Home > Press > Call for Entries > Tamil
சர்வதேச வடிவமைப்பு விருது மற்றும் போட்டிக்கான அழைப்பு

வடிவமைப்பு விருது மற்றும் போட்டிக்கான அழைப்பு
வடிவமைப்பு விருது மற்றும் போட்டி என்பது சர்வதேச முன்னணி வடிவமைப்புக்கான வருடாந்திர போட்டி. உலகின் அனைத்து நாடுகளில் இருந்து பரவலாக அனைத்து படைப்பு துறைகளிலும் உள்ள மிக சிறந்த வடிவமைப்பாளர்களை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த வடிவமைப்பு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி பதிவுகள் போட்டி குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, முன் அனுபவமுள்ள கல்வியாளர்கள், முக்கிய பத்திரிகைத்துறை உறுப்பினர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட செல்வாக்குள்ள நடுவர் குழுவினரால் அநாமதேயமாக மதிப்பீடு செய்யப்படும். அனைத்து போட்டி வெற்றியாளர்களுக்கும் தேர்ந்தேடுப்பட்ட படைப்புகளைக் கொண்டாட வழங்கப்படும் பரிசு மூலம் புகழ், செல்வாக்கு, விளம்பரம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கு வடிவமைப்பு விருது மற்றும் போட்டி அமைப்பு உறுதியளிக்கிறது.

வடிவமைப்பு போட்டிக்கான பரிசு என்பது கவர்ச்சிகரமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் பல பரிசுகளை உள்ளடக்கியது. உலோக சட்டத்தில் வடிவமைக்கப்பட்ட சிறந்த சர்வதேச வடிவமைப்பாளருக்கான சான்றிதழ், இத்தாலியில் நடைபெறும் பிரத்தியேக கலா இரவிற்கான (Kala-Night) அழைப்பு, பரிசளிக்கப்பட்ட திட்டங்களை இணையத்திலும் மற்றும் தரவிறக்கம் செய்து பார்க்கும் வாய்ப்பு, விருதளிக்கப்பட்ட திட்டங்களின் A2 அளவு சுவரொட்டி, சிறந்த திட்டங்களுக்கான அச்சிடப்பட்ட வருடாந்திர வெளியீட்டுப் புத்தகம், சிறப்பாக முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்டு ஆடம்பர கருப்பு பெட்டியில் வைக்கப்பட்ட உலோக விருது கோப்பை, உண்மையான சர்வதேச பார்வையாளர்களை சென்றடைய இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் திட்டத்தின் மொழிபெயர்ப்பு, வெற்றியாளருடன் ஒரு பிரத்யேக பேட்டி, பத்திரிக்கை வெளியீடு தயாரிப்பு மற்றும் விநியோகம், "வடிவமைப்பு விருது வெற்றியாளர்" சின்னத்தை அனைத்து தொடர்புகளிலும் பயன்படுத்த உரிமை, விருதளிக்கப்பட்ட படைப்புகளை ஆயிரக்கணக்கான பிற வெளியீடுகளில் வெளியிட ஊக்கம், எங்கள் செய்தி பங்காளர்கள் மூலம் ஊடக விளம்பரம், உலக வடிவமைப்பு தரவரிசையில் பெயர் வெளியீட்டுடன் சந்தைப்படுத்துதல் மற்றும் பொதுதொடர்பு சாதனங்களை உபயோகப்படுத்துவதற்கான வாய்ப்பு.

வடிவமைப்பு விருது மற்றும் போட்டி அமைப்பு என்பது உலகின் அனைத்து நாடுகளில் இருந்து அனைத்து படைப்பு துறைகளிலும் உள்ள மிக சிறந்த வடிவமைப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காகவும் அங்கீகரிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. வடிவமைப்பு விருது மற்றும் போட்டியின் முதன்மையான நோக்கம் என்னவென்றால் அனைத்து நாடுகளில் இருந்து அனைத்து படைப்பு துறைகளிலும் உள்ள மிக சிறந்த வடிவமைப்பு வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அனைத்து தொழில் சார்ந்த துறைகளிலும் ஏற்படுத்துவதாகும். வடிவமைப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனஅடையாளங்களை ஊக்குவித்து, மேம்பட்ட பொருள்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் சமூகத்திற்கு பயன் அளிப்பதே வடிவமைப்பு விருது மற்றும் போட்டியின் இறுதியான நோக்கம்

வடிவமைப்பாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை அளித்து திறமைகளை வெளிக்கொண்டுவந்து அறிவியலின் எல்லை, வடிவமைப்பு , படைப்புத்திறன் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னெடுத்து செல்வதன் மூலம் சமுதாயத்தை முன்னேற்றுவதை வடிவமைப்பு விருது மற்றும் போட்டி அமைப்பு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. வடிவமைப்பு விருது மற்றும் போட்டி நோக்கம் ஊக்கதொகைகளை உருவாக்கி அதன் மூலம் ஆர்வத்தை தூண்டி, படைப்பு , அசலான வடிப்பு மற்றும் கருத்தாக்கத்திற்கான பரிசுகளை அனைத்து தொழில்துறைகளுக்கும் அளிப்பது. விருது பெறும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் "வடிவமைப்பு விருது வெற்றியாளர்" சின்னம் அசலைக் குறிக்கிறது, செயல்படுகின்ற மற்றும் திறமையான வடிவமைப்புகள் இந்த உலகத்தை ஒரு நல்ல இடமாக மாற்ற உதவுகிறது.

ஒவ்வொரு வருடமும், நூதனம், தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் படைப்புத்திறனை முன்னிறுத்தும் திட்டங்களுக்கு வடிவமைப்பு விருது வழங்கப்படும். போட்டிக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ம் தியதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். போட்டி முடிவுகள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ம் தியதி அறிவிக்கப்படும். உலகளாவிய படைப்பளர்களின் சிறந்த படைப்புகள் , திட்டங்கள் மற்றும் பொருள்களை சமர்பிக்க அழைக்கப்படுகிறார்கள். கடந்த பத்து வருடங்களுக்குள் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வடிவமைப்பு விருதைப் பற்றிய மேலும் சில விவரங்கள்
வடிவமைப்பு விருது விழாவை பார்க்க: http://www.designaward.com
வடிவமைப்பு விருது ஒரு ஆழமான பார்வை : http://www.whatisadesignaward.com
விருது பெற்ற வடிவமைப்புகளைப் பார்க்க: http://www.awardeddesigns.com
விருது பெற்ற வேலை மற்றும் திட்டங்களின் ஊடக வெளீயீடு: http://www.press-kit.org
விருது பெற்ற வடிவமைப்பாளர்களின் பேட்டியைப பார்க்க: http://www.design-interviews.com
உங்களின் படைப்புகளை வடிவமைப்பு விருது போட்டிக்கு சமர்பிக்க: https://competition.adesignaward.com/registration.php
உலகத்தர வரிசையைப் பார்க்க: http://www.worlddesignrankings.com
வடிவமைப்பு விருது சின்னம் மற்றும் பதிப்புரை படங்களை தரவிறக்கம் செய்ய: https://competition.adesignaward.com/downloads.html

See other A' Design Award and Competition WinnersA' Design Award Presentation Submit Your Designs
 
design award logo

BENEFITS
THE DESIGN PRIZE
WINNERS SERVICES
PR CAMPAIGN
PRESS RELEASE
MEDIA CAMPAIGNS
AWARD TROPHY
AWARD CERTIFICATE
AWARD WINNER LOGO
PRIME DESIGN MARK
BUY & SELL DESIGN
DESIGN BUSINESS NETWORK
AWARD SUPPLEMENT

METHODOLOGY
DESIGN AWARD JURY
PRELIMINARY SCORE
VOTING SYSTEM
EVALUATION CRITERIA
METHODOLOGY
BENEFITS FOR WINNERS
PRIVACY POLICY
ELIGIBILITY
FEEDBACK
WINNERS' MANUAL
PROOF OF CREATION
WINNER KIT CONTENTS
FAIR JUDGING
AWARD YEARBOOK
AWARD GALA NIGHT
AWARD EXHIBITION

MAKING AN ENTRY
ENTRY INSTRUCTIONS
REGISTRATION
ALL CATEGORIES

FEES & DATES
FURTHER FEES POLICY
MAKING A PAYMENT
PAYMENT METHODS
DATES & FEES

TRENDS & REPORTS
DESIGN TRENDS
DESIGNER REPORTS
DESIGNER PROFILES
DESIGN INTERVIEWS

ABOUT
THE AWARD
AWARD IN NUMBERS
HOMEPAGE
AWARD WINNING DESIGNS
DESIGNER OF THE YEAR
MUSEUM OF DESIGN
PRIME CLUBS
SITEMAP
RESOURCE

RANKINGS
DESIGNER RANKINGS
WORLD DESIGN RANKINGS
DESIGN CLASSIFICATIONS
POPULAR DESIGNERS

CORPORATE
GET INVOLVED
SPONSOR AN AWARD
BENEFITS FOR SPONSORS

PRESS
DOWNLOADS
PRESS-KITS
PRESS PORTAL
LIST OF WINNERS
PUBLICATIONS
RANKINGS
CALL FOR ENTRIES
RESULTS ANNOUNCEMENT

CONTACT US
CONTACT US
GET SUPPORT

Follow us : Twitter Twitter | Twitter Facebook | Twitter Google+.
Share |